• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து. சி.பிரபாகரன்.(06.08.2024, சுவிஸ்) குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த போது குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால்…

இன்றைய ராசிபலன்கள் 06.08.2024

மேஷ ராசி அன்பர்களே! அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி…

பிறந்தநாள் வாழ்த்து. சி.பிரபாகரன்.(06.08.2024, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு சி.பிரபாகரன் அவர்கள் இன்று 06.08.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள்,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பளை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று விகிதம் இந்த சம்பவம் நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான (05.08.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின்…

தமிழர் பகுதியில் பல கடைகளில் திருடிய சிறுவன்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில்…

நாட்டின் சில இடங்களில் அதிகமான மழைவீழ்ச்சி.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of…

சுவிசில் வீட்டு வாடகை தொகை அதிகரிப்பு!

சுவிட்சர்லாந்தில் வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வீடுகளுக்கான பற்றாக்குறை நிலைமையினால் இவ்வாறு வீட்டு வாடகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் இரண்டாம்…

இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்

மூன்றாம் உலக போர் இன்று (05) அல்லது நாளை (06) தொடங்கும் என இந்தியாவின் (India) பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார் (Kushal Kumar) தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. புதுடெல்லி (New Delhi) இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபடும்…

இன்றைய இராசிபலன்கள் (05.08.2024)

மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள். இத்தாலியில் படகு…

இத்தாலியில் படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் பலி!

இத்தாலிய நகரமான சிசிலியின் தென் கிழக்கே 17 மைல் தொலைவில் 30 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்தனர். சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு கொண்டாடிய ராமராஜன்! மற்றும் ஒருவரைக் காணவில்லை என்று…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed