• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • வயநாட்டில் இன்று திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

வயநாட்டில் இன்று திடீர் நில அதிர்வு.., மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

கேரளா வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த கடந்த 30 ஆம் திகதி செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4வது ஆடி வெள்ளியில் வெற்றியும் செல்வமும்…

சில அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி! அதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.…

சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி!

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.…

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி! சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் குடிவரவாளர்கள் தொகை வீழ்ச்சி! கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட்…

4வது ஆடி வெள்ளியில் வெற்றியும் செல்வமும் பெருக?

ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமை இன்று, மகாலட்சுமியின் மனம் மகிழும் படி வீட்டில் வழிபட்டால், மகாலட்சுமி நிரந்தரமாக நம்முடைய வீட்டில் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம். பொதுவாக பஞ்சமி என்றாலே அனைவரும் வாராகி…

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் குடிவரவாளர்கள் தொகை வீழ்ச்சி!

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆண்டுக்கு குடிவரவாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்தம், 80,684 வெளிநாட்டினர் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ளனர்…

இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு…

ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி

ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (09.08.2024) இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.

இன்றைய இராசிபலன்கள் (09.08.2024)

மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அமோகமான நாள். நாக தோஷம் உள்ளவர்கள்…

துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கனடாவை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 08.08.2024 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள்…

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித்!

அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed