• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (14.08.2024)

இன்றைய இராசிபலன்கள் (14.08.2024)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான வேலைகளை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம் பிள்ளைகள்…

பிறந்தநாள் வாழ்த்து நிதர்சினி நிசாந்தன் (சோபிதா) 14.08.2024

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் தர்சினி நிசாந்தன்(சோபிதா) அவர்கள் இன்று பிறந்தநதளை கணவன், பிள்ளைகள் ,அம்மா, அப்பா, சகோதரிமார் கனடா, லண்டன் ,சகோதன் சுவிஸ் ,மைத்துனன்மார் ,மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்கள் என இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை உற்றார் உறவினர்…

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவிதா தேவராசா(14.08.2024)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியல்வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் புதல்வி பாடகியாக திகழ்ந்து வரும் தேவிதா தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2024) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா, அம்மா,…

பாடசாலைக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை.

15 வயதுடைய மாணவன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகறத்…

கட்டுநாயக்கவில் இன்று அதிகாலை சிக்கிய தங்க பிஸ்கட்டுகள்!

நான்கு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 16 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (13) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது…

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா ; இன்றைய நாணயமாற்று விகிதம்

இன்று செவ்வாய்க்கிழமை (13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.0812 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.2751 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை. இலங்கை மத்திய…

யாழில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை…

4வது ஆடி செவ்வாய் இன்று

செவ்வாய்கிழமை என்றாலே அம்மனுக்கும், முருகனுக்கும் உரிய மிக சிறப்பான வழிபாட்டு நாளாகும். இந்த ஆடி செவ்வாயில் விரதம் எடுப்பதால் நமக்கும் நம் குடுத்திலும் எவ்வாறான நல்ல பலன்களை தரும் என நாம் இங்கு பார்ப்போம். யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை. ஆடி…

யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை.

யாழ் வடமராட்சியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிய பொ.சிந்துஜன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை மிருசுவில் பகுதியில் அவரது வசிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.…

இன்றைய இராசிபலன்கள் (13.08.2024)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். லேசாக தலை வலிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக பணம் வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed