• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்!

Aug 30, 2024

நேற்று காலை கட்டுவன் – மல்லாகம் வீதியில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !

குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது யாரவது மோதி அல்லது தாக்கி இறந்திருக்கலாம் என அப்பகுதியில் நின்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed