• Di.. Apr. 8th, 2025 11:32:48 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Aug. 28, 2024

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர் வடமராட்சி புலோலி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். 

அவுஸ்ரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கைத் தமிழன்

புலோலி பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வான் – துவிச்சக்கர வண்டி விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed