• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

Aug. 26, 2024

யாழ்.அரசடியில் நேற்றிரவு (25.08.2024) நடைபெற்ற விபத்தில்  வீதி விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் மரணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed