• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தை பலி

Aug. 25, 2024

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியின் ஊடாகச் சுன்னாகத்திலிருந்து மருதனார் மடம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவன் தற்கொலை

முச்சக்கரவண்டியைக் கிளை வீதி ஒன்றுக்குத் திருப்ப முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம் !

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed