• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பாடசாலை ஒன்றின் மீது முறிந்து விழுந்த மலைவேம்பு

Aug. 22, 2024
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது மலைவேம்பு ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு!

இதனால் பாடசாலையின் கூரை பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும், மரத்தை வெட்டி அகற்றுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் .
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed