• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஸ்டாலினை தெரியாது. விஜய்யை தெரியும்! ஒலிம்பிக் மெடல் மனு பாக்கர்

Aug 20, 2024

சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கல பதக்கம் வென்றவர் மனு பாக்கர்.

பஸ்ஸை விட்டு இறங்கியவர் பெண் அதே பஸ் மோதி உயிரிழப்பு

அவருக்கு சென்னையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய மனு பாக்கர் விளையாட்டு துறை பற்றி எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

கனடா.ரொறன்ரோவில் துப்பாக்கியுடன் கைதான சிறுவன்!

ஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் - ஒலிம்பிக் மெடல் வென்ற மனு பாக்கர் | Dont Know Stalin Actor Vijay Darling Manu Bhaker

ஸ்டாலின் தெரியாது.. விஜய் என் ‚டார்லிங்‘

கடவுளுக்கு போட்ட மாலைகளை பக்தர்களுக்கு போடுவது சரியா?

அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை பற்றி இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா என தொகுப்பாளர் சில விஷயங்களை பட்டியலிட்டார்.

மகாபலிபுரம்.. „தெரியாது!“

மதுரை மீனாட்சி அமமன் கோவில்.. „தெரியாது!“

முதலமைச்சர் ஸ்டாலின்.. தெரியாது!

நடிகர் விஜய்.. „தெரியும். He is a darling“ என மனு பாக்கர் கூறி இருக்கிறார்.   

ஸ்டாலினை தெரியாது.. ஆனால் தளபதி விஜய்யை தெரியும், அவர் டார்லிங் - ஒலிம்பிக் மெடல் வென்ற மனு பாக்கர் | Dont Know Stalin Actor Vijay Darling Manu Bhaker
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed