• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aug. 18, 2024

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சுமார் 25 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி இருப்பவர் பி.சுசீலா. அவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

யாழ் . சிறைக்கைதி உயிரிழப்பு!!

அவரது பாடல்களை தற்போதும் ரசித்து கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

விவசாயிகளுக்கு இலவச உரம் : வெளியான தகவல்

தற்போது 88 வயதாகும் சுசீலா தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கு அவர் சிகிச்சை தற்போது பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

வீதியை கடக்க முயற்சித்த 8 வயது சிறுவன் பரிதாப மரணம்!

பாடகி பி.சுசீலா திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள் | P Susheela Admitted In Hospital
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed