• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Aug 16, 2024

இன்றைய நாளுக்கான (16.08.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம் !

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.31 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.52 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.27 ஆகவும் பதிவாகியுள்ளது. 

இன்று வரலட்சுமி விரதமும் ஆடி கடைசி வெள்ளியும்.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.57 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221.07 ஆகவும் விற்பனைப் பெறுமதி 231.62 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed