• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பில் கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பல வீதிகள்

Aug. 16, 2024

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி.

இந்த நிலைமை மாலை 6 மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனபடி, காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு.

வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed