வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் GOAT படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வரும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் கூறி இருந்தார். அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கோட் படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
- ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம். 700 பேர் பலி?
- நாட்டில் குறைந்தது பெட்ரோல் விலை –
- யாழில் 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
- செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு
- இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை 10 ரூபாயால் குறைப்பு!