• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை பரிதாப மரணம்

Aug. 14, 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எல்பிட்டிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பரீ்ட்சை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா.

அத்தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனத்தின் டயர் வெடித்ததால், நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அம்மன் ஆலயத்தில் சரிந்து விழுந்த 64 அடி தேர்; அதிர்சியில் பக்தர்கள்

விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கதிர்காமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed