இலங்கை மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 41 சதமாக பதிவாகியுள்ளது.
சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்
அதேபோல டொலரின் , விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 66 சதமாக உள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட தகவல்களின்படி,
துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 35 சதமாகவுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 93 சத2மாகவும் , விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 33 சதமாகவும் உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 354 ரூபாய் 89 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 70 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 24 சதம்.
யாழில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!! பக்கத்து வீட்டு இளைஞன் கைது!
மேலும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 70 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.