• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தர் மீது தாக்குதல்

Aug. 12, 2024

சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரை ரவுடிகள் வழி மறித்துத் தாக்கும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துயர் பகிர்தல். கந்தையா செல்வராசா (08.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)

இந்த சம்பவமானது வட  தமிழீழம்  யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக் அதெரியவருகின்றது. குறித்த பகுதியில் உள்ள கோயிலுக்கு காரில் சென்ற குடும்பஸ்தரை வீதியின் குறுக்கே மரங்கள், கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தி காட்டுப்பகுதியில் வழிமறித்துள்ளனர்.

யாழில் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்பு!! பக்கத்து வீட்டு இளைஞன் கைது!

 குடும்பஸ்தரைத் தாக்கியவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதும் உடனடியாக அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரியவருகின்றது.​​​​​​​

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed