• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை!

Aug 9, 2024

   இலங்கையில் கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி!

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் குடிவரவாளர்கள் தொகை வீழ்ச்சி!

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 199,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி

அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,380 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed