• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சில அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு!

Aug. 9, 2024

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம்!மருத்துவமனையில் அனுமதி!

அதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினாலும், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி ஒன்றின் விலைகள் 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.

இவை தவிர , காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed