• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் நடிகர் கமல்ஹாசன்.

Aug. 6, 2024

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியியில் இருந்து தான் விலகுவதாக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இப்போது அதிலிருந்து சிறிது காலம் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.

அவரது அறிக்கையில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed