• Mo.. Apr. 7th, 2025 7:17:02 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

Aug. 1, 2024

 யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் காளவாடப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

இது தொடர்பில்  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed