• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல்.

கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல்.

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.…

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

152,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையினுடாக வழங்கப்படவுள்ளது. குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழில் தமிழ் பொலிஸ்…

யாழில் 2 குழந்தைகளின் தாய் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் அதனை மீளச் செலுத்த முடியாத கார்ணத்தால் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மரணம் இச்சம்பவத்தில் யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த…

யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (31.08.2024) குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை…

இன்றைய இராசிபலன்கள் (31.08.2024)

மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மனைவி வழியில் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். யாழ்ப்பாணம் –…

பாகிஸ்தானில் திடீர் நிலச்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதனால், அப்பர் டிர் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்!…

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்து. யாழ் இளைஞன் உயிரிழப்பு

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்! !வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30) மாலை…

யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான சேவை : வெளியான அறிவிப்பு

சென்னை – யாழ்ப்பாணம் (jaffna) இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்! இந்த விமான சேவை செப்டம்பர் 1ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

இ.போ.ச பேரூந்து மோதியதில் மகள் உயிரிழப்பு.. தந்தை படுகாயம்

யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது. இந்த…

ஒருமுகத் திருவிழாவில் பரியேறி வந்த நல்லூர் கந்தன்!

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி வருடாந்த மகோற்சம்பவம் வெகுசிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்! அந்தவகையில் 22 ஆம் நாளான இன்று காலை தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை ஒருமுகத் திருவிழாக சிறப்பாக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed