மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!
குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம…
பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும் நபர் ஒருவர் படுகொலை! தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘கெமி’ என பெயரிடப்பட்டுள்ள புயல்,…
இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை என அனைத்துமே விசேஷமானவை தான். அதிலும் ஆடி மாதத்தில் வரும் பஞ்சமி திதி அதிக விசேஷமானதாகும். பஞ்சமி திதி என்றாலே அது வாராஹி அம்மனுக்கு உரியதாகும். சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும்…
சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும் நபர் ஒருவர் படுகொலை!
இலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும், சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர். படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது…
இன்றைய இராசிபலன்கள் (25.07.2024)
மேஷம் இன்று ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை…
ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்கும் சீனா.
சீனாவில் (china) பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்! கடந்த 1949ஆம் ஆண்டு 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுள் தற்போது…
புதிய தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகும் ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை 2026 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன். சந்தையில் ஐபோன் தனது அடுத்த திட்டமாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசியை வெளியிடப் போவதாக…
நகையை திருடியவரை பிடித்த பொலிஸ்காரரை வெட்டிய திருடன்.
கதிர்காமம் வள்ளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பெண்ணொருவரின் தங்க நகையை திருடிய சந்தேக நபர் ஒருவரை பிடிக்க முற்பட்ட போது சந்தேக நபர் பொலிஸ் கான்ஸ்டபிளின் கையை பிளேட்டால் வெட்டியுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.
இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று (24) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு ந்தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம்…
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முயற்சிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து. முரளிதரன் தவேந்திரம் (ஜெயா) (24.07.2024, சுவிஸ்) கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு…
யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு வெளியான தகவல் குறித்த சம்பவத்தில் யாழ்.வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56…