• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • சுவிசில் இருந்து விமான சேவைகள் இடைநிறுத்தம்.

சுவிசில் இருந்து விமான சேவைகள் இடைநிறுத்தம்.

பாதுகாப்பு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கான விமான சேவைகளை லுஃப்தான்சா குழுமம் இடைநிறுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை வரை அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவை உலுக்கிய தாக்குதல்! ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே விமானங்களை ரத்து செய்ய…

மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு

மன்னார் (Mannar) – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரித்தானியாவை உலுக்கிய தாக்குதல் உயிரிழந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த…

பிரித்தானியாவை உலுக்கிய தாக்குதல் !

பிரித்தானியாவின் (Britian) சவுத்போர்ட் (Southport) பகுதியில் இடம்பெற்ற கோடை கால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நேற்று (29.07.2024) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதி…

இன்றைய இராசிபலன்கள் (30.07.2024)

மேஷம் இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.…

சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்.

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் அட்டை முறையிலான சாரதி அனுமதிப் பத்திர முறைமையை, இலத்திரனியல் சாரதி அனுமதிப் பத்திரமாக விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பணம் பெற்ற தனுஷ்.! தயாரிப்பாளர் சங்கம் செக் குறித்த விடயத்தினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்…

யாழில் கைதான பெண்

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்று டொலர்…

முன்பணம் பெற்ற தனுஷ்.! தயாரிப்பாளர் சங்கம் செக்

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று அச்சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட…

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்

இலங்கையில் இன்று (ஜூலை 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.4850 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு. அதேசமய,ம் டொலரின் விற்பனை விலை 307.7765 ரூபாவாகவும்…

இன்றைய இராசிபலன்கள் (29.07.2024)

மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வேலைச்சுமை மிகுந்த…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

இலங்கை மத்திய வங்கி 170,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புயல் வேகத்தில் மாஸ் காட்டும் நடிகர் சிம்பு. – குறித்த திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக…

இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகியுள்ள சூரி படம்.

சூரி நடித்துள்ள அடுத்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரே இல்லை என்று அந்த படத்தை இயக்குனர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்! 3 பேரின் சடலங்கள் மீட்பு! ஒரு திரைப்படம் என்றால் இசை என்பது மிகவும் முக்கியம் என்பதும் இசையமைப்பாளர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed