• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • மூளையை தின்னும் அமீபா நோய்க்கு மூவர் பலி!

மூளையை தின்னும் அமீபா நோய்க்கு மூவர் பலி!

இந்தியாவின் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது…

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு : பலர் மாயம்!

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காணாமல் போயுள்ளனர். கடும் மழை காரணமாக நாட்டின் சுலவேசி தீவுகள் பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏழாலை…

ஏழாலை மேற்கு பகுதியில் இளம் ஆசிரியை மரணம்

திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (06.07.2024) இடம்பெற்றுள்ளது. தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சபேஸ் பிரவீனா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு…

பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி…

இன்றைய இராசிபலன்கள் (08.07.2024)

மேஷம்:இன்று எவரையும் கண்டு அஞ்சாமல் மனம் போன போக்கில் காரியங்களை செய்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன திருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள், 1, 9…

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது.

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (07.07.2024) யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்…

பூநகரியில் கோர விபத்து! இளம் குடும்பஸ்தர் மரணம்! மூவர் படுகாயம்

பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. (06) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில்கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55…

மாணிக்க கங்கையில் நீராடச் சென்றவரை இழுத்துச் சென்ற முதலை

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற நபரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்று (06) காலை மாணிக்க கங்கையின் 02ஆம் பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம்…

இன்றைய இராசிபலன்கள் (07.07.2024)

மேஷம் இன்று செலவு கூடும். சாதகமான பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம்.…

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!மாணவன் பலி!

டோனெலோயே நகராட்சியில் உள்ள de Barbeyre பாதையில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை மாலை 6:20 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி பயிலுநரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

இலங்கையில் (srilanka) கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கோழி இறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய இராசிபலன்கள் (06.07.2024) அந்தவகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed