இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்
இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேப்டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு இயற்கை எய்தினார். ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.…
இன்றைய இராசிபலன்கள் (10.07.2024)
மேஷம்:இன்று கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1,…
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு இயற்கை எய்தினார்.
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு கணபதிசாமி குருக்கள் இயற்கை எய்தியுள்ளார். இவர் தனது 76ஆவது வயதில் இன்று (9) காலை 10:00 மணியளவில் காலமானார். யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில்…
மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண காணொளி இணையத்தில் வைரல்
90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம்…
விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளம் ஜோடி!
மட்டக்களப்பு பகுதியில் இளைஞன் மற்றும் சிறுமி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (09-07-2024) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்!…
யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவிற்கு…
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச டேட்டா வழங்குவதாக கூறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்! அந்த குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை…
உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு !
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான நிகழ்நிலை விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 10 ஆம் திகதி வரையில் வழங்கப்பட்ட கால அவகாசம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 12 திகதி…
நாட்டில் இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09.07.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…
சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீ விபத்து.14 பேர் காயம்
ஆர்கோ கன்டோனில் Spreitenbach இல் 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார் என்று ஆர்கோ கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதாகவும்,…
இன்றைய இராசிபலன்கள் (09.07.2024)
மேஷம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்கடந்த கால…