• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி

கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி

கனடாவில் (Canada) தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது! சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28…

பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர்…

ஓய்வை அறிவித்த மற்றுமொரு காற்பந்து பிரபலம்

அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ…

யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை 

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுன்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழில்…

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில்…

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில் இன்று (12) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மிகவும் சூட்சுமமான…

யூரோ கோப்பை! பிரான்ஸை வீழ்த்தி முன்னேறிய ஸ்பெயின்

ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது. தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!…

யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு

யாழ். (jaffna) கொடிகாமம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்! இந்த வெடிபொருட்கள் யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக…

தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!

நபரொருவரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து பல்பொருள் விற்பனை நிலையமொன்றிலிருந்து பணப் பரிசு கிடைத்துள்ளதாக கூறி 180,000 ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் இருவர் கொம்பனி வீதி பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து.ஜசோ கண்ணன் (12.07.2024) சந்தேக…

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் (Jaffna) – பூநகரி (Poonakary) 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இன்று (12) காலை குறித்த…

இன்றைய இராசிபலன்கள் (12.07.2024)

மேஷம்:இன்று உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed