• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • இந்தியன் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல். எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல். எவ்வளவு தெரியுமா?

2024ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று இந்தியன் 2. ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இப்படம் கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்தது. வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா? ஜோதிகா பதில்.…

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி (kandy) , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் இப் பிரதேசங்களில் சில இடங்களில் 50…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி. சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தலைக்கு…

பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி

பிரான்சில் ஈழத் தமிழ் பின்னனியை கொண்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற நிலையில்…

நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி.

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் எரிபொருள்…

இன்றைய இராசிபலன்கள் (14.07.2024)

மேஷம் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். அமெரிக்காவில்…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் ) எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இசை நிகழ்ச்சி – குழப்பம் விளைவித்தவர் கைது. கொழும்பு (colombo)…

இன்றைய இராசிபலன்கள் (13.07.2024)

மேஷம்:இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட…

யாழில் இசை நிகழ்ச்சி – குழப்பம் விளைவித்தவர் கைது.

யாழில் இடம்பெற்ற இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு யாழ்…

நயன்தாரா முதல் சூர்யா-ஜோதிகா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் perform செய்து வருகின்றனர். கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி மேலும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும்…

திரையரங்கு முன் கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்கள்! நடந்த அசம்பாவிதம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழப்பு! இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ இன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed