• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி) காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர்…

இன்றைய இராசிபலன்கள் (19.07.2024)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று (19.07.2024) தனது பிறந்தநாளை அம்மா கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும், இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க…

அச்சுவேலி பகுதியில் பெண் பேஸ்புக்கில் தற்கொலை

அல்வாய் வடக்கு பகுதியில் தனது நண்பி ஒருவருக்கு வங்கியில் கடன் பெற்று கொடுத்து ஏமாந்த மூன்று பிள்ளைகளின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் . குறித்த பெண் தனது மரணத்துக்கு விஜிதரன் கல்யாணி தான் என்று பதிவு செய்து விட்டு அச்சுவேலி…

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை)

சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வன் அக்ஸரன் சத்தியரூபன் அவர்கள் இன்று (18.07.2024) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். பிறந்தநாள் வாழ்த்து.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (18.07.2024,கனடா) இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன்…

பிறந்தநாள் வாழ்த்து.சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (18.07.2024,கனடா)

ஈவினையை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வருபருமானசங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக காணுகின்றார். பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2024. ஈவினை) இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்தி நிற்க்கும்…

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மர்மமான முறையில் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் 2012ம் ஆண்டு படகுமூலம் அடைக்கலதேடி சென்ற இலங்கை தமிழ் அகதியொருவர் உயிரிழந்துளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது. அவுஸ்திரேலியா சென்ற 53 வயது ஈழத்தமிழர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. சுவிஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில்…

இத்தாலியில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்.

இத்தாலியில்(Italy) ஆற்றில் மூழ்கி இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மர்மமான முறையில் உயிரிழப்பு இத்தாலியிலுள்ள பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.…

சுவிஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிஸ் நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ​​ ஐந்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், மற்றும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆடிப்பிறப்பு தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…

இன்றைய இராசிபலன்கள் (17.07.2024)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட…

ஆடிப்பிறப்பு தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை

பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது. உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல் பன்முக வளர்ச்சியைப் பெற்று வருகின்ற காலத்தில் பண்பாடு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed