யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பயணிகள் பேருந்து விபத்து! 30 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி A15 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பயணித்த பஸ் மூதூர் கெங்கைத்துறை பாலம் அருகே இன்று பிற்பகல் 5 மணியளவில் தடம்புரண்டு 15 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்து…
இன்றைய இராசிபலன்கள் (20.07.2024)
மேஷம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ஆடி…
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் அவர்கள் இன்று 20.07.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024) இவரை ன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று 20.07.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024) இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள்…
கனடாவில் வீட்டு விலைகள் தொடர்பில் வெளியான தகவல்.
கனடாவில் (Canada) எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆடி மாதம் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளின் மகிமை. குறித்த தகவலை கனேடிய வீட்டுமனை சந்தை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக…
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம். அந்நகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்…
காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்த இந்தியா சுற்றுலாக் கப்பல்!
இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (19) காலை ஆறு மணியளவில் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. யாழ். நெடுந்தீவு கடலில்…
உலகளாவிய ரீதியாக மைக்ரோசாப்ட் கணனிகள் முடக்கம்.
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2024, ஜெர்மனி) விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல…
ஆடி மாதம் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளின் மகிமை.
ஆடி மாதமே ஒரு சிறப்பான மாதம்.அதிலும் ஆடி வெள்ளிக்கிழமை இன்னும் சிறப்பு வாய்ந்தது.ஆடி வெள்ளிக்கிழமையில் நாம் தெய்வங்களை வழிபடவேண்டும்.அந்த நாட்களில் சிறப்பு என்னவென்று பார்ப்போம். முதல் வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை சுவர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சுவர்ணாம்பிகை அம்மன்…
யாழ். நெடுந்தீவு கடலில் சிசுவை பிரசவித்த தாய்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் புதன்கிழமை (17.07.2024) பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு…
யாழில் கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு.
முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (19.07.2024) யாழ்ப்பாணம் – காரைநகர் , களபூமி பகுதியைச் சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த சில…