• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2024)

Jul 31, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2024) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுகிர்தன் சத்தியபாலன் (சிறுப்பிட்டி, 31.07.2024) –

சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed