• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பால்மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் .

Jul 31, 2024

பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ(Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

இதன்போது பால்மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதனை விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (30) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2024)

இதற்கமைய, பால்மாவின் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விலையைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், நுகர்வோருக்குத் தேவையான சலுகைகளை வழங்குவது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed