• Do. Nov 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்

Jul 29, 2024

 இலங்கையில் இன்று (ஜூலை 29) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.4850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

அதேசமய,ம் டொலரின் விற்பனை விலை 307.7765 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம் | Change In Dollar Value In Sri Lanka Today
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed