• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் 375,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட மாம்பழம்.

Jul 27, 2024

சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள கோவில் ஒன்றில்  இலங்கை ரூபா மதிப்பின் படி 375,000 இற்கு மாம்பழம் ஒன்று விற்கப்பட்டுள்ளது. 

கடவுச்சீட்டுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமானது, கோவில் வளர்ச்சி நிதிக்காக ஆலய நிர்வாகத்தினரால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

இதற்கமைய, கோவிலில் பக்தர்களுக்கிடையே இடம்பெற்ற ஏல விற்பனை மூலம் இந்த மாம்பழம் 375,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed