• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் கோர விபத்தில் பெண் பரிதாப மரணம்.

Juli 26, 2024

யாழ்ப்பாணம் – மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை வாகனம் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற!

குறித்த சம்பவத்தில் நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

யாழில் கனேடிய வாழ் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்! பெண்ணொருவர் கைது

இதேவேளை, மானிப்பாய் பொலிஸார் வாகனம் செலுத்தி சென்ற சாரதியை விட்டு விட்டு வீதியில் சென்ற வேறொருவரை கைது செய்து வைத்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed