இலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும், சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர்.
படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது ஜெனீவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலை எப்படி நிகழ்ந்தது, எதற்காக இடம்பெற்றது என்ற மேலதிக விபரங்கள் வெளியாவில்லை.
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)
- மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
- பிறந்து அரைமணி நேரத்தில் இறந்த சிசு
- ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி