இலங்கையில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.9498 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்
அதேசமயம் டொலரின் விற்பனை விலை 308.2486 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யாழ். வீடொன்றில் இருந்து வீசிய துர்நாற்றம்.உயிரிழந்த நபர்
மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,