• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Juli 24, 2024

எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முயற்சிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பிறந்தநாள் வாழ்த்து. முரளிதரன் தவேந்திரம் (ஜெயா) (24.07.2024, சுவிஸ்)

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! –

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் உணரக்கூடிய விலையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed