• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சூரிச்சில் விமானி உடல்நிலை பாதிப்பால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Juli 23, 2024

Edelweiss Air விமானத்தின் விமானிகளில் ஒருவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விமானம் சூரிச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

யூட்யூப், மோகம்! 10 கிலோ உணவை சாப்பிட்டவர் பரிதாப பலி!

இன்று காலை Tampa Bay இல் இருந்து சூரிச் நோக்கிப் பயணித்த WK5  விமானத்தின் மூன்று விமானிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

பிறந்தநாள் வாழ்த்து. திரு கு.நகுலன் (23.07.2024, சுவிஸ்)

இதையடுத்து. அந்த விமானம் அவசரமாக சூரிச் விமான நிலையத்தில் 90 நிமிடங்கள் முன்னதாகவே தரையிறக்கப்பட்டது.

ஏனைய இரு விமானிகளும் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியதாக Edelweiss Air நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed