• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் 

Juli 23, 2024

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி செவ்வாய் கிழமையில் மகத்துவம் வாய்ந்த அம்மன் வழிபாடு

இதனை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (23) ஹோமாகமவில் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed