சுவிஸில் வாழ்ந்து வரும் திரு கு.நகுலன் அவர்கள் இன்று 23.07.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் அருள்பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- லட்சுமி ஜெயந்தியில் மகாலட்சுமியின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்,
- மின்கட்டண குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
- பிரான்சிலிருந்து இலங்கை சென்ற இரு புலம்பெயர் தமிழர்கள் கைது?
- இன்றைய இராசிபலன்கள் (14.03.2025)
- பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் சாதனை!