• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு

Juli 22, 2024

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு இன்று (22) அதிகாலை இடம் பெற்றது.

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

இதன்போது ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களின் தாகம் தீர்க்கும் „நல்லைக் கந்தன் தண்ணீர் பந்தலுக்கான ,பந்தல்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2024 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு | Nallur Kandaswamy Kovil Festival 2024
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed