தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான இவர் சமீபகாலாமாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடித்து வருகிறார். அதுவும் ஒரு சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தல்.. அரசியல் பயணம் குறித்து பேசிய நடிகர் பிரஷாந்த். –
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் பராசத்தி படத்தின் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்த நிலையில், நடிகை மீனா நேற்று சிவாஜியின் நினைவு நாள் என்பதால் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சிறு வயதில் சிவாஜியுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை நடிகை மீனா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் ஒரு மகள் உள்ளார். மீனாவை தொடர்ந்து அவருடைய மகள் நைனிகாவும் நடிக்க வந்துவிட்டார்.
இதோ அந்த புகைப்படம்..

- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)