• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையின் மீண்டும் அதிகரித்துள்ள பணவீக்கம்!

Jul 22, 2024

இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு

அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூன் மாதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது.

மே 2024 இல் 0.5% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.9% ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

மேலும், உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மே 2024 இல் 2.4% ஆக இருந்து ஜூன் 2024 இல் 2..7% ஆக அதிகரித்துள்ளது. 

3ஆம் ஆண்டு நினைவு. சின்னதம்பி இராசமணி.(சிறுப்பிட்டி 22.07.2024) –

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed