• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

Juli 16, 2024

நாட்டில் மின் கட்டணம் குறைக்கப்படும் நிலையில், உடன் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

இந்த அறிவிப்பை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

திருமணநாள் வாழ்த்து.    திரு திருமதி வித்தகன், வைஸ்னவி தம்பதிகள். (16.07.2024, கனடா)

மேலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed