• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் ஜோடி சேரும் சரத்குமார் தேவயாணி

Jul 16, 2024

சூர்யவம்சம் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக இருக்க இதில் நடித்த சரத்குமார் மற்றும் தேவயாணி ஆகியோரின் கெமிஸ்ட்ரி தான் காரணம்.

தற்போதும் மீம்களாக இந்த படத்தின் ஸ்டில்களை இணையத்தில் அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது 27 வருடங்களுக்கு பிறகு சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறது. சித்தார்த்தின் 40வது படத்தில் தான் அவர்கள் நடிக்க இருக்கின்றனர்.

ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சரத்குமார் மற்றும் தேவயாணி இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோ இதோ.  

Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed