குவைத்தில் (Kuwait) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை (Sri Lanka) பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்!
அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் படி 10,615 இலங்கை (Sri Lanka) பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தாயும் அவுஸ்ரேலியாவில் மகனும் ஒரே நாளில் மரணம்.
குவைத் அரசின் வெளிவிவகார அமைச்சும் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்தப் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
அதன்படி, சில அடிப்படை ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதன் பின் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- யாழில் தடுப்பூசி போடப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
- இன்று அதிகாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு
- சனிப்பெயர்ச்சியால் தங்கம் வாங்கும் யோகம் பெற்றவர்கள் ?
- இன்றைய இராசிபலன்கள் (31.03.2025)
- டோங்கா தீவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை