• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின்

Jul 15, 2024

2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்!

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கிண்ண கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றது.

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு.

2024 ஐரோப்பிய கால்பந்து; சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் | 2024 European Football Champion Spain
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed