2024ஆம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று இந்தியன் 2. ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் உருவான இப்படம் கடந்த 12ஆம் தேதி திரைக்கு வந்தது.
வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா? ஜோதிகா பதில்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
வசூல்
இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனம் மோசமாக இருக்கும் நிலையில், முதல் நாள் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப்
அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
- இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!
- மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை
- முல்லைத்தீவில் பலர் முன் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்
- யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு
- இன்றைய இராசிபலன்கள் (03.04.2025)