• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யூரோ கோப்பை! பிரான்ஸை வீழ்த்தி முன்னேறிய ஸ்பெயின்

Juli 12, 2024

ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு

இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது.

தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!

யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸை வீழ்த்தி முன்னேறிய ஸ்பெயின் | Spain Advanced To The Final By Defeating France

பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!

இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக விளையாடிய லமின் யமால் அந்த அணியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

யமாலுக்கு 16 வயது மற்றும் 362 நாட்கள், யமால் ஐரோப்பிய கிண்ண போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை புத்தகத்தில் நுழைந்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed