• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நயன்தாரா முதல் சூர்யா-ஜோதிகா வரை.. அம்பானி வீட்டு திருமணத்தில்

Jul 12, 2024

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் perform செய்து வருகின்றனர்.

கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி

மேலும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் அதிகம் பேர் இதில் கலந்துகொண்டு இருக்கின்றனர். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்கிறது.  

திரையரங்கு முன் கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்கள்! நடந்த அசம்பாவிதம்!

ஆனந்த் அம்பானி திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி நயன்தாரா வரை ஏராளமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

சூர்யா – ஜோதிகா, நயன்தாரா – விக்னேஷ் சிவன், ஏஆர் ரஹ்மான், அட்லீ, ரஜினி உட்பட பங்கேற்ற பிரபலங்களின் ஸ்டில்கள் இதோ. 

யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed